பெரிய கோவில் கட்டுமான அமைப்பானது, இலகு பிணைப்பு என்ற முறையில் உருவாக்கப்பட்டதாகும். அதாவது, இக்கோவிலின் கட்டுமானத்தின் போது, ஒவ்வொரு கல்லையும் பிணைக்கும் போது, ஒரு நூலளவு இடைவெளி விட்டு விட்டு பிணைத்துள்ளனர்.
பெரியநாயகி அம்மன் சந்நிதி - இக்கோவிலின் அம்மன் பெரியநாயகியாவார்.
தமிழர்களின் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும், ஓவியக் கலைக்கும், வானியற் கலைக்கும், மரக் கலைக்கும் தந்தை என மயன் புகழப்படுகிறான். மயன் கால பிரமிடுகளின் முன் மாதிரியே தஞ்சை பெரிய கோவில் என்கிறார் சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை தமிழகத்தின் கலைப் பொக்கிசங்களை உருவாக்கித் தந்த சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் பிறந்த சிற்பி கணபதி ஸ்தபதி.
ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் உழைப்பின் மேன்மையை உலகுக்கு பறைசாற்றும் உன்னதப் படைப்பல்லவா அது?
பெரியகோவிலை ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள், இன்றைய அதி நவீன உத்திகளையும் விஞ்ஞானத்தின் துணையோடும், என்ன தான் தலைகீழாக நின்று அக்குவேறு ஆணிவேராக ஆராய்ச்சி செய்து பார்த்தாலும் அதன் கட்டுமான ரகசியம் இன்னும் பிடிபடாமல் தலையை பிய்த்துக்கொண்டுதான் உள்ளனர்.
மும்பை வலம்புரி சித்தி விநாயகர் கோயிலின் சிறப்புமிக்க அம்சங்கள்
இன்னொரு நிர்பயா? அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி! மாணவியை நிர்வாணமாக்கி வீடியோ! போலீஸ் எடுத்த ஆக்சன்!
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினாரே.... குமரியில் களைகட்டிய கிறிஸ்மஸ்...
எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,
என்ற வாக்கியம், இதைக் கட்டியவன் ராஜராஜசோழன் என்பதை ஐயமின்றி உறுதி செய்தது.
இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள், இக் கோயிலில் அருண்மொழி வர்மன் கொண்டிருந்த தனிப்பட்ட கரிசனத்தை விளக்குவதாகக் கூறப்படுகிறது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனவும் தெரிகிறது.
யானை தினந்தோறும் இப்படி அர்ச்சனை செய்வதை நாகம் ஒருநாள் பார்த்து விட்டன. பார்த்தவுடன் நாகத்திற்கு யானை மீது பயங்கரமான கோபம் வந்துள்ளது.
கருணாநிதி முன்னிலையில் வெளியிட்டார். அதை மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.
நாக நாத சுவாமி திருக்கோயில் முழு விபரம்
Click Here